australia ஆஸ்திரேலியா நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் நமது நிருபர் மே 21, 2019 ஆஸ்திரேலியா நாடாளுமன்ற தேர்தலில் தேவ் சர்மா என்ற இந்தியர் முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளார்.